நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1236-என்னைத் தொடும் யேசுவே |
என்னைத் தொடும் யேசுவே என்னைத் தொடும் யேசுவே உன்னைப்போல் நான் மாறுவேன் என்னைத் தொடும் யேசுவே என்னைத் தொடும் யேசுவே உனதாய் மாறி உன்னில் வாழுவேன் களிமண்ணும் மனிதனாகும் உன் தொடுகையால் கற்பாறை சுனையாகும் உன் தொடுதலால் என்னைத் தொடும் என்னைத் தொடும் யேசுவே உன்னைப் பற்றி வாழ்வேன் எந்நாளுமே கசப்பானதினிப்பாகும் உன் தொடுகையால் காயங்கள் களிப்பாகும் உன் தொடுதலால் என்னைத் தொடும் என்னைத் தொடும் யேசுவே நிழல் பட்டால் துன்பம் எல்லாம் தூரமே குடும்பத்தைத் தொடும் - 2 குழந்தைகளைத் தொடும் - 2 குழப்பங்கள் நீங்கிடவே தொடும் - 2 வேதனையைத் தொடும் - 2 வேண்டுதலைத் தொடும் - 2 வெல்வதற்கு பெலன் தரவே தொடும் - 2 கவலைகளைத் தொடும் - 2 கண்ணீரைத் தொடும் - 2 கஸ்டங்கள் நீங்கிடவே தொடும் - 2 நோய்கள் நீக்கத் தொடும் - 2 நோக்கங்களைத் தொடும் - 2 நொடிப் பொழுதில் சுகம் பெறவே தொடும் - 2 என்னைத் தொடும் என்னைத் தொடும் யேசுவே உன்னைப் பற்றி வாழ்வேன் எந்நாளுமே |