Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1234-என் யேசு என் யேசு என் யேசுவே  
என் யேசு என் யேசு என் யேசுவே
என் யேசு என் யேசு என் யேசுவே

வாராயோ இறைவா வழிநடத்தும் இறைவா (2)
வாராயோ இறைவா வழிநடத்தும் இறைவா (2)

என் நோய் தீர்க்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது மருந்து நீரே எனது மருந்து

என் கவலை தீர்க்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது மகிழ்ச்சி நீரே எனது மகிழ்ச்;சி

என் சோர்வைப் போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது பலம் நீரே எனது பலம்

என் தனிமை போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது நண்பர் நீரே எனது நண்பர்

என் அடிமை போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது சுதந்திரம் நீரே எனது சுதந்திரம்

என் தோல்வி போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது வெற்றி நீரே எனது வெற்றி

என் இருளைப் போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது ஒளி நீரே எனது ஒளி

என் பாவம் போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது மீட்பு நீரே எனது மீட்பு

என் பகைமை போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது அன்பு நீரே எனது அன்பு

என் பசியைப் போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது உணவு நீரே எனது உணவு

என் ஏழ்மை போக்க வரம் தாரும் யேசுவே
யேசுவே நீரே எனது உயர்வு நீரே எனது உயர்வு



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!