Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1229-எந்தக் காலத்திலும்  
எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே அந்தமும் நீரே Nஐhதியும் நீரே
என் சொந்தமும்; நீரே

வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே என் பாதையில் நீரே

தந்தையும் நீரே தாயும் நீரே சொந்தமும் நீரே
என் பாக்கியமும் நீரே

அன்பனும் நீரே நண்பனும் நீரே அனைத்தும் நீரே
என் பாக்கியமும் நீரே

ஒளியும் நீரே வழியும் நீரே உண்மையும் நீரே
என் பாக்கியமும் நீரே

மீட்பரும் நீரே என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!