Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1226-என் இயேசுவே என் ஆண்டவரே  
என் இயேசுவே என் ஆண்டவரே
உம்மை ஆராதிக்கின்றேன்
என் இயேசுவே என் மீட்பரே
உம்மை ஆராதிக்கின்றேன் (2)

நீரே திராட்சைக் கொடி
நாங்கள் அதன் கிளைகள் (2)
உம்மில் நிலைத்தாலன்றி
கனி தர முடியாது - 2

ஒருவன் என்னுள்ளும்
நானும் அவனுள்ளும் (2)
என்றும் நிலைத்திருந்தால்
மிகுந்த கனி தருவான் - 2

என்னில் இணைந்திருந்தால்
அன்பினில் வாழ்ந்திடுவார் (2)
உறவின் பாலமாக
உலகில் சிறந்திடுவார் - 2

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!