நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1223-உன்னை நான் நேசிக்கிறேன் |
உன்னை நான் நேசிக்கிறேன் - 5 உன் பின் நடப்பேன் உன் சந்நிதியில் அமர்ந்திடுவேன் உன் வார்த்தைகளை நினைத்திடுவேன் உன் பாதையில் நான் நடந்து உன்னைத் தொடர்வேன் (2) உன்னை நான் போற்றுகிறேன் - 5 உன்னைத் தொழுவேன் உன் சந்நிதியில் அமர்ந்திடுவேன் உன் திருமுகம் நோக்கிடுவேன் என் பாவங்கள் போக்கிடவே உன் அருள் தருவாய் (2) அல்லேயா அலேலூயா - 5 அல்லேலூயா அல்லேயா அலேலூயா - 3 அல்லேலூயா (2) |