நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1219-இறைவா உன்னிடம் சரணடைந்தேன் |
இறைவா உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன் - 2 இறைவா உன்னிடம் சரணடைந்தேன் - 2 வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன் சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் - 6 இறைவா... யேசுவே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முழுமையே சரணடைந்தேன் - 2 யேசுவே உன்னிடம் சரணடைந்தேன் - 2 வாழ்வின் முழுமையே சரணடைந்தேன் சரணம் சரணம் யேசுவே சரணம் சரணம் சரணம் யேசுவே சரணம் - 6 யேசுவே... ஆவியே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் தலைவனே சரணடைந்தேன் - 2 ஆவியே உன்னிடம் சரணடைந்னே; - 2 வாழ்வின் தலைவனே சரணடைந்தேன் சரணம் சரணம் ஆவியே சரணம் சரணம் சரணம் ஆவியே சரணம் - 6 ஆவியே... |