நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1217-இறைவா எனக்கு நீ தான் |
இறைவா எனக்கு நீ தான் வேண்டும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம் - 2 நீயில்லாத நாளும் எதற்கு நீயில்லாத நினைவு எதள்கு நீயில்லாத சொல்லும் எதற்கு நீயில்லாத செயலும் எதற்கு அன்பை ஏற்கும் தெய்வம் நீயே அன்பை அளிக்க ஓடிவந்தேனே 2 அன்பின் உருவே அருளின் வடிவே 2 உன்னைக் கொடுத்து ஆட்கொள் திருவே 2 கடமை வழியில் நான் ஒரு ஆமை உண்மை வழியில் நான் ஒரு ஊமை 2 உண்மை அன்பு நமது உறவு 2 அன்பில் நிலைத்தால் நான் உன் நிலவு |