Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1201-அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்  
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் (2)


நீரே என் வழி நீரே என் சத்யம் - 2
நீரே என் ஜீவன் அன்றோ - 2

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே - 2
நான் உந்தன் பிள்ளையன்றோ - 2

நல்ல மேய்ப்பன் நீர் தானே - 2
நான் உந்தன் ஆட்டுக்குட்டி - 2

ஜீவ நீரூற்று நீர் தானே - 2
உந்தன் மேல் தாகம் கொண்டேன் - 2



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!