நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1194-அன்பு செய்ய வரம் வேண்டும் |
அன்பு செய்ய வரம் வேண்டும் இறைவா இறைவா நன்மை செய்ய நான் நினைக்க நகைத்து என்னை வெறுப்பவரை இறைவார்த்தை நான் உரைக்க இடர்கள் பல செய்பவரை உதவி செய்ய நான் நினைக்க உதைத்து என்னை வதைப்பவரை துன்ப துயர் நான் சுமக்க துணை தராது அகல்பவரை பிழை பொறுக்க நான் நினைக்க பேதை என பழிப்பவரை அமைதி வழி நான் திறக்க அதை அடைக்க முனைபவரை |