Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1006-வாழ்க மாமரியே  
வாழ்க மாமரியே
தேவபாலனை இன்றீந்த
பாரினில் புகழ் பெற்ற
வாழ்க மாமரியே

மனிதருள் உயர்ந்தவளே - பெரும்
மாண்பும் மகிமையும் மிகுந்தவளே
மனுக்குலம் காப்பவளே - என்றும்
மாமரி வாழியவே

பணிபினில் சிறந்தவளே - இறை
அன்பும் அருளும் நிறைந்தவளே
அலகையை வென்றவளே - இந்த
அவனியைக் காப்பவளே

வறியவர் வாழ்ந்திடவே - புது
விடுதலை கீதம் இசைத்தவளே
வலியவர் மீண்டிடவே - இறை
வார்த்தையை ஈன்றவளே





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா