Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அன்பென்றால் நீதானே

அன்பென்றால் நீதானே என் அம்மா
அருள் வாழ்வு தருவாய் என்னுயிர் தாயே -2
நிஜமாக உன்னனத் தொழுது உன்பாதம் நம்பி -2
நிலையான நிறைவான வாழ்வைப் பெறுவேனே நானே

அலைமோதும் வாழ்வு நிலையல்ல என்றுணர்ந்து
அருள்போதும் என்றெண்ணி திருபாதம் வந்தேனே -2
அன்பின் வழியில் நாள்தோறும் நடந்திட -2
நிலையான உன்னில் நிறைவாக வாழ்வேன் தாயே

கருணை கொண்ட வடிவே வேளாங்கண்ணி அன்னையே
உம்பாச மழையிலும் பார்வை ஒளியிலும் என் வாழ்வு நனையுதே -2
விடியலைத்தேடி புதுவிளக்கை ஏற்றிட -2
மீட்பராம் இயேசுவின் தயை கிடைக்க அருள்வாயே






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா