| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | இயேசு பிறந்தார் மீட்பு |
|
இயேசு பிறந்தார் மீட்பு வந்தது உள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்தது இல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோ மரிமடியிலே பாலனாய் மனிதனாக உறவை தேடுதே புனிதனாக நாமும் வாழவே-2 அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திட நிதம் மகிழ்ந்திடுவோம் இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2 நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதே இடையரோடு குடிலை தேடுதே இறைமகனை புவியில் கானவே-2 ஒளி எழுந்திட துயில் விலகிட நிதம் உழைத்திடுவோம் வழி பிறந்திட புவி உயர்ந்திட கரம் இனைந்திடவோம்-2 நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 |