| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சிந்தை மகிழும் சென்று |
|
சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய் நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின்) ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர்) பாலனாய் விண்ணில் மகிமை மண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) |