| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | பிறந்தார் என் இயேசு பிறந்தார் |
|
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் !!! ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் !!! பிறந்தார் என் இயேசு பிறந்தார் பிறந்தார் என் தேவன் பிறந்தார் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியின் வழி பரலோக தேவன் பிறந்தார் ஆடிப் பாடி கொண்டாடு ஆண்டவர் பிறந்தார் கொண்டாடு எருசலேம் நகரினிலே பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவில் பிறந்தார் மறுரூப பாலனாக பரலோக மன்னனவர் மனித பாவம் நீக்க பிறந்தார் ஆடிப் பாடி கொண்டாடு ஆண்டவர் பிறந்தார் கொண்டாடு கடும் குளிர் காரிருள் நீக்கி ஒரு நட்சத்திரம் வானத்திலே தோன்ற பிறந்தார் சாஸ்திரிகள் கொண்டாட்டம் சாத்தானுக்கு(ஏரோதுக்கு) திண்டாட்டம் இரட்சகராம் இயேசு பிறந்தார் பிறந்தார் என் இயேசு பிறந்தார் பிறந்தார் என் தேவன் பிறந்தார் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியின் வழி பரலோக தேவன் பிறந்தார் ஆடிப் பாடி கொண்டாடு ஆண்டவர் பிறந்தார் கொண்டாடு ஆடிப் பாடி கொண்டாடு ஆண்டவர் பிறந்தார் கொண்டாடு இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் |