Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் மன்னவன் இயேசு பிறந்தார்  

மன்னவன் இயேசு பிறந்தார் - அவர்
மாட்சிமை யாவும் துறந்தார்
ஒடுங்கின மக்களை விடுவிக்கவே
உன்னத தேவன் பிறந்தார்

இருளில் வாழ்ந்த மக்கள்மேல்
பேரொளி உதித்தது அன்று
இருளில் வாழும் மக்களையே
விடுவிக்கவே இன்று எழுவோம் - மன்னவன்

சமாரியா சேரியின் தெருக்களிலே
சமாதான கர்த்தர் நடந்தார்
ஒதுக்கப்பட்ட அவர் வீடுகளில்
சமத்துவ தேவன் தங்கினார் - மன்னவன்

எம் நாட்டின் மக்கள் அனைவரையும்
அன்புடன் அரவணைக்கும் ஆண்டவரே
உம் சத்தியத்தை அனைவரும் அறிந்திடவே
அனுக்கிரகம் செய்திடும் ஆண்டவரே - மன்னவன்






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா