| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482- |
|
கிறிஸ்மஸ் இன்று வந்ததே மகிழ்தே பாடிடுவோம் உலகில் வந்த தேவ சுதனை போற்றி துதித்திடுவோம் Happy Happy கிறிஸ்மஸ் Merry Merry கிறிஸ்மஸ் மார்கழி குளிரில் மாடிடைகுடிலில் மன்னவன் வந்தாரே மேய்பர்கள் ஞானிகள் துதர்கள் வணங்க தேவன் வந்தாரே ஜீவன் தந்து நமை மீட்க்க விண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் கன்னிமரி பாலனாக புல்லணையின் மீதினிலே கிறிஸ்து யேசு பிறந்தார் Happy Happy கிறிஸ்மஸ் Merry Merry கிறிஸ்மஸ் ஆதியின் வார்த்தை மாம்சமாகி பூமியில் வந்தாரே மேதினில் மாந்தர் பாவத்தை போக்கிட மீட்பர் வந்தாரே அவரின் நாமம் அதிசயமே ஆலோசனை கர்த்தர் இவரே விண்ணை விட்டு மண்ணில் வந்த சின்னஞ்சிறு பாலகனை போற்றி பாடிதுதிப்போம் Happy Happy கிறிஸ்மஸ் Merry Merry கிறிஸ்மஸ் |