| கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482- |
|
டிங்! டாங்! டிங்! டாங்! மணி சத்தம் கேக்குது! ஜில்! ஜில்! ஜில்! ஜில்! பனித் தூறல் பறக்குது! ஸ்டார் ஸ்டார் மின்னிடுது, சந்தோஷம் பொங்கிடுது! பாட்டுப் பாடி கூடிடுவோம் ஆட்டம் போட்டு ஆடிடுவோம்-2 (பெத்லகேம் ஸ்டார் அங்கே ஜொலிக்குது மேய்ப்பர் கூட்டம் அங்கே ஓடிப் போகுது வானதூதர் பாட்டு சத்தம் கேக்குது வாங்க! நாமும் சென்று பார்ப்போம்)-2 (பசிக் குழந்தை யேசு அங்கப் படுத்திருக்கார். சத்தமில்லாம நாம அவர வணங்கிடுவோம்) (மாட்டுத் தொழுவம் இங்க மாளிகையாச்சு. மன்னன் இயேசு புகழ் எங்கும் பறவியாச்சு. இடையர்களும் தூதர்களும் இங்கு திரன்டாச்சு. ஞானிகளும் அவர கண்டு வணங்கியாச்சு)-2 (பசிக் குழந்தை யேசு அங்கப் படுத்திருக்கார். சத்தமில்லாம நாம அவர வணங்கிடுவோம்) |