திருமணப் பாடல்கள் | மலர் மணமே |
மலர் மணமே மலர் மணமே மலர் மணம் மேவிடுதே மங்களமே மங்களமே மங்களம் மேவிடுதே ஜீவன் அருள் மணமே ஜீவ திருமணமே (2) ஆதியில் ஏதேனில் ஆதாமே வாழ்த்த ஆசிக்கிறார் வார்த்தை மூவர் முன்னால் மங்களம் அன்றுபோல் இன்றும் இன்பம் பெருகுதே மங்களம் ஜீவதிருச்சபையை ஜீவவளர் வழியாய் (2) தேவகுமாரன் அருட்சாதனங்கள் புரிவதைப்போல் ஆதியில் கோடிக்கும் ஆதிமை அன்பினால் ஜோதியில் விந்தையில் தான் இணைந்ததைப் பாருமே தேவ நீசனானவரே இம்மான வேதவரே இறுதிவரையிலும் நீயிருப்பதாய் உரைத்தீரே உறுதி வார்த்தை இவர் இருவரிலும் தங்கிடும் திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட |